தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளமை ; வேட்கைப்பெருக்கம் ; மிகுதி ; நெய்தல்நிலத்து யாழ் ; விளாமரம் ; ஏழிசையுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளமை. (பிங்.) 1. Tenderness;
  • மிக்க வேட்கை. (பிங்.) 2. Great desire;
  • நெய்தற்குரிய இரங்கற்பண். விளரியுறுதருந் தீந்தொடை நினையா (புறநா. 260). 2. (Mus.) A melody-type of the neytal class, suited for mourning;
  • மிகுதி. (W.) 3. Abundance;
  • யாழ். (அக. நி.) 3. Yāḻ;
  • See விளா1. (அரு. நி.) Wood-apple.
  • ஏழிசையு ளொன்று. (திவா.) 1. (Mus.) The sixth note of the gamut, one of seven icai, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. youth, juvenility, tenderness, இளமை; 2. one of the seven musical modes, that which proceeds from the chest, நெஞ்சால் பிறக்குமிசை; 3. abundance, மிகுதி; 4. desire, வேட்கை; 5. one of the strings of the lute, that whose tone is in unison with the pectoral tone, யாழிலோர் நரம்பு; 6. a lute of a maritime district, நெய்த நிலத்தியாழ். விளரிப்பாலை, a tune.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. விளர். 1. Tenderness; இளமை. (பிங்.) 2. Great desire; மிக்கவேட்கை. (பிங்.) 3. Abundance; மிகுதி. (W.)
  • n. prob. விளர்-. 1. (Mus.)The sixth note of the gamut, one of seven icai,q.v.; ஏழிசையு ளொன்று. (திவா.) 2. (Mus.) Amelody-type of the neytal class, suited for mourning; நெய்தற்குரிய இரங்கற்பண். விளரி யுறுதருந் தீந்தொடை நினையா (புறநா. 260). 3. Yāḻ; யாழ். (அக. நி.)
  • n. Wood-apple. See விளா.(அரு. நி.)