தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள் ; அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்திரண்டாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள். (திவா.) Toddy, as causing unguarded utterance;
  • ஆண்டு அறுபதனுள் முப்பத்திரண்டாவது. The 32nd year of the Jupiter Cycle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 32nd year of the Hindu cycle, ஓர் வருஷம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விளம்பு-. Toddy,as causing unguarded utterance; கள். (திவா.)
  • n. < Vilambin. The32nd year of the Jupiter Cycle; ஆண்டு அறுபதனுள் முப்பத்திரண்டாவது.