- III. v. i. shine, பிரகாசி; 2. be clear, plain, open or evident, தெளி, 3. be polished or brightened, துலங்கு; 4. become renowned, or illustrious, சிற; 5. v. t. examine witness, சாட்சி விளங்குகிறது. அது எனக்கு விளங்கவில்லை, I don't understand it. அது மெய்யென்று விளங்குகிறது, that is evidently true. அந்தக் குடி விளங்காது, that family will not prosper. நியாயம் விளங்குகிற காரியம், a thing evidently just. விளங்கு திங்கள், Venus as the bright planet.
|