தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளக்கிடுவதற்கு உதவும் ஆமணக்கெண்ணெய் ; மருந்தாக உதவும் ஆமணக்கெண்ணெய் ; வேப்பெண்ணெய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்தாக உதவும் ஆமணக்கெண்ணெய். Colloq. 2. Medicinal, castor oil;
  • வேப்பெண்ணெய். (யாழ். அக.) 3. Oil extracted from neem seeds;
  • விளக்கிடுவதற்கு உதவும் ஆமணக்கெண்ணெய். Colloq. 1. Castor oil, as used for lamps;

வின்சுலோ
  • ''s.'' Lamp oil.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< விளக்கு +. 1. Castor oil, as used for lamps;விளக்கிடுவதற்கு உதவும் ஆமணக்கெண்ணெய்.Colloq. 2. Medicinal castor oil; மருந்தாக உதவும்ஆமணக்கெண்ணெய். Colloq. 3. Oil extractedfrom neem seeds; வேப்பெண்ணெய். (யாழ். அக.)