தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குவதைக் கூறும் புறத்துறை ; வலமாகத் திரியாநிற்கும் விளக்கு அரசனது வெற்றியைக் காட்டுவதாகக் கூறும் புறத்துறை ; ஒரு நூல் ; காண்க : விளக்குத்தண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் வேலும் அதன் தலையும் விலங்கா தோங்கியவாறுபோலக் கோலும் விளக்கும் விலங்காதோங்குவதாக் கூறுவது. (சது.) 3. A poem on the theme of viḷakku-nilai, in which the royal sceptre and the royal lamp are described as flourishing inseparably, as the spear and the spear-head, one of 96 pirapantam, q.v.;
  • . 4. See விளக்குத்தண்டு. (அக. நி.)
  • அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்கு வதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.) 1. (Puṟap.) Theme describing the royal lamp as flourishing inseparably with the royal sceptre;
  • வலமாகத் திரியாநிற்கும் விளக்கு அரசனது வெற்றியைக் காட்டுவதாகக் கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 12.) 2. (Puṟap) Theme describing the movement of a lamp from left to right, indicating the victory of a king;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.(Puṟap.) Theme describing the royal lamp asflourishing inseparably with the royal sceptre;அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குவதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.) 2.(Puṟap.) Theme describing the movement of alamp from left to right, indicating the victoryof a king; வலமாகத் திரியாநிற்கும் விளக்கு அரசனது வெற்றியைக் காட்டுவதாகக் கூறும் புறத்துறை.(பு. வெ. 9, 12.) 3. A poem on the theme of
    -- 3726 --
    viḷakku-nilai, in which the royal sceptre andthe royal lamp are described as flourishinginseparably, as the spear and the spear-head,one of 96 pirapantam, q.v.; பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் வேலும் அதன் தலையும் விலங்காதோங்கியவாறுபோலக் கோலும் விளக்கும் விலங்காதோங்குவதாகக் கூறுவது. (சது.) 4. See விளக்குத்தண்டு. (அக. நி.)