தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளக்குத் தகழியைத் தாங்கும் தண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீபம் ஏற்றி வைக்கும் தகழியைத் தாங்குந் தண்டு. Lamp-stand, standard of a lamp;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விளக்குத்தாள்.

வின்சுலோ
  • ''s.'' A candlestick.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Lamp-stand, standard of a lamp; தீபம் ஏற்றிவைக்கும் தகழியைத் தாங்குத் தண்டு.