தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு சொல் ஓரிடத்தில் நின்று பலவிடத்தும் சென்று பொருள் தரும் அணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தீவகம்1, 2. (அணியி. 15.) A figure of speech.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விளக்கு +.(Rhet.) A figure of speech. See தீவகம், 2.(அணியி. 15.)