தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரர் ; வேடர் ; பாலைநில மக்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ¢வீரர். வில்லெ ருழவர்பகைகொளினுங் கொள்ளற்க (குறள், 872). 1. Bowmen;
  • வேடர். கடுங்கணை வில்லேருழவர்... மாமலை (பு. வெ.12, இருபாற்.1). 2. Hunters;
  • பாலைநில மாக்கள். மாரி வளம் பெற வில்லேருழவர் (சிலப், 11, 210). 3. Inhabitants of the desert tract;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வில்லேருழவு. 1. Bowmen; வீரர். வில்லே ருழவர்
    -- 3710 --
    பகைகொளினுங் கொள்ளற்க (குறள், 872). 2.Hunters; வேடர். கடுங்கணை வில்லேருழவர் . . .மாமலை (பு. வெ. 12, இருபாற். 1). 3. Inhabitantsof the desert tract; பாலைநில மாக்கள். மாரி வளம்பெறா வில்லேருழவர் (சிலப். 11, 210).