தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வில்லாளன் ; மன்மதன் ; வீரபத்திரன் ; அருச்சுனன் ; வேடன் ; வில்லிபுத்தூராழ்வார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See வில்லாளன். மும்மதிலெய்த வில்லி (திருவாச. 9, 5).
  • அருச்சுனன். (யாழ். அக.) 4. Arjuna;
  • See இருளன், 1. Colloq. 5. Member of the Iruḷa caste.
  • வேடன். (W.) 6. Hunter;
  • . See வில்லிபுத்தூராழ்வார், 2. காதைக் குறித்துத் தோண்டி யெட்டினா லறுப்பதற்கு வில்லியில்லை (தமிழ்நா. 230).
  • மன்மதன். (பிங்.) 2. Kāma;
  • ¢வீரபத்திரன். (பிங்.) 3. Vīrabhadra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Hindu Cupid, மன்மதன்; 2. Virabhadra, வீரபத்திரன்; 3. an archer, விற்காரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. billa.] 1. Seeவில்லாளன். மும்மதிலெய்த வில்லி (திருவாச. 9, 5).2. Kāma; மன்மதன். (பிங்.). 3. Vīrabhadra;வீரபத்திரன். (பிங்.). 4. Arjuna; அருச்சுனன். (யாழ்.அக.) 5. Member of the Iruḷa caste. Seeஇருளன், 1. Colloq. 6. Hunter; வேடன். (W.)
  • n. < வில்லிபுத்தூரர். Seeவில்லிபுத்தூராழ்வார், 2. காதைக் குறித்துத் தோண்டியெட்டினா லறுப்பதற்கு வில்லியில்லை (தமிழ்நா. 230).