பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரும்புவில்லையுடைய மன்மதன் ; விற்கொடியை உடைய சேரன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
[விற்கொடி யுடையவன்] சேரன். வில்லவன் வந்தான் (சிலப். 27, 238). (திவா.) 1. Cēra king, as having a banner with the figure of a bow;
[கரும்புவில் லுடையவன்] மன்மதன். வில்லவன் விழவினுள் (கலித். 35). 2. Kāma, as having a sugarcane bow;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சேரன்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. 1. Cēraking, as having a banner with the figure of abow; [விற்கொடி யுடையவன்] சேரன். வில்லவன்வந்தான் (சிலப். 27, 238). (திவா.) 2. Kāma, ashaving a sugarcane bow; [கரும்புவில் லுடையவன்] மன்மதன். வில்லவன் விழவினுள் (கலித். 35).