தமிழ் - தமிழ் அகரமுதலி
    விற்படையாலாகிய காவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விற்படையாலாகிய காவல். வில்லரண மரணமாக (முல்லைப். 42). Fence of bows;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +அரணம். Fence of bows; விற்படையாலாகியகாவல். வில்லரண மரணமாக (முல்லைப். 42).