தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்டத்தின் விலையைச் சொல்லுதல் ; விலையைப் பலமுறையுஞ் சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டத்தின் விலையைச் சொல்லுதல். 1. To name the price;
  • கிரயஞ்செய்வதாகக் கூவிச் சொல்லுதல். மீன்களை . . . விலைகூறி விற்ற . . . மீன் பிடிப்பார் (மதுரைக். 256, உரை). 2. To offer for sale publicly, by crying out;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • விலைகொடுத்துயிர்காத்தல் vilai-koṭut-tuyir-kāttaln. < id. + கொடு- +. Saving a life bypayment of ransom, considered an act ofcharity; கொல்லப்படும் பிராணிகளைப் பணங்கொடுத்து உயிர் மீட்கும் அறச்செயல். (பிங்.)
  • v. tr. < id. +.1. To name the price; பண்டத்தின் விலையைச்சொல்லுதல். 2. To offer for sale publicly, bycrying out; கிரயஞ்செய்வதாகக் கூவிச் சொல்லுதல். மீன்களை . . . விலைகூறி விற்ற . . . மீன்பிடிப்பார் (மதுரைக். 256, உரை).