தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சத்தால் நடுங்குதல் ; மிகவும் வலியிழத்தல் ; நெருக்கமின்றியிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகநடுங்குதல். கொக்கு வல்லூறுகண் டென்ன விலவிலத்து (தனிப்பா. i, 171, 23). 1. To tremble exceedingly;
  • மிகவும் பலவீனமாதல். பசியால் கைகால்கள் விலவிலத்துப்போயின. 2. To become extremely weak;
  • நெருக்கமின்றியிருத்தல். 3. To be sparse, not close;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1.To tremble exceedingly; மிகநடுங்குதல். கொக்குவல்லூறுகண் டென்ன விலவிலத்து (தனிப்பா. i, 171,23). 2. To become extremely weak; மிகவும்பலவீனமாதல். பசியால் கைகால்கள் விலவிலத்துப்போயின. 3. To be sparse, not close; நெருக்கமின்றியிருத்தல்..