தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறுக்காக வளர்ந்திருத்தல் ; மலை ; கலங்கனீர் ; சுவரிதத்தை அடுத்த அனுதாத்தங்களைச் சேர்த்துக் கூறும்போது உள்ள சுரம் ; பண்மாறி நரம்பிசைக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலை. விலங்கன் மீமிசை (மலைபடு. 298). 2. Hill, mountain;
  • கலங்கனீர். (திவா.) 3. Turbid water, puddle;
  • See பிரசயம். (தொல். எழுத். 88, உரை.) 4. (Gram.) A tone occurring in a series of unaccented syllables following a svarita.
  • பண்மாறி நரம்பிசைக்கை. காகுளி விலங்கல் (திருவாலவா. 57, 26). 5. (Mus.) Abrupt change of the tune; change of tune from one to another, as on a stringed instrument;
  • குறுக்காயிருக்கை. 1. Lying athwart or across;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hill or a mountain, மலை; 2. turbid water, a puddle, கலங்கல் நீர்; 3. v. n. of விலங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Lyingathwart or across; குறுக்காயிருக்கை. 2. Hill,mountain; மலை. விலங்கன் மீமிசை (மலைபடு. 298).3. Turbid water, puddle; கலங்கனீர். (திவா.) 4.(Gram.) A tone occurring in a series ofunaccented syllables following a svarita. Seeபிரசயம். (தொல். எழுத். 88, உரை.) 5. (Mus.)Abrupt change of the tune; change oftune from one to another, as on a stringedinstrument; பண்மாறி நரம்பிசைக்கை. காகுளிவிலங்கல் (திருவாலவா. 57, 26).