தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவமேயத்திற்கு உயர்வு தோன்ற உவமானத்திலே ஒப்புடைமைக்கு விலக்காயுள்ள சில தன்மைகள் புலப்படக் கூறும் அணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபமேயத்திற்கு உயர்வு தோன்ற உபமானத்திலே ஒப்புமைக்கு விலக்காயுள்ள சில தன்மைகள் புலப்படக் கூறும் அணிவகை. (தண்டி. 31, உரை.) A kind of simile in which, with the object of praising the upamēyam, certain characteristics absent in upamēyam are pointed out as being present in the upamāṉam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Rhet.) A kind of simile in which, with theobject of praising the upamēyam, certaincharacteristics absent in upamēyam are pointed out as being present in the upamāṉam; உபமேயத்திற்கு உயர்வு தோன்ற உபமானத்திலேஒப்புமைக்கு விலக்காயுள்ள சில தன்மைகள் புலப்படக் கூறும் அணிவகை. (தண்டி. 31, உரை.)