தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலகச்செய்தல் ; கூடாதென்று தடுத்தல் ; தடைசெய்தல் ; அழுத்துதல் ; மாற்றுதல் ; வேலையினின்று தள்ளுதல் ; நீக்கி விடுதல் ; கண்டனம் செய்தல் ; பிரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்டனஞ்செய்தல். (W.) 8. To repudiate; to controvert;
  • பிரித்தல். அவர்களைச் சண்டை செய்யாதபடி விலக்கு. 9. To separate;
  • விலகச்செய்தல். விற்படை விலக்குவ (சீவக. 567). 1. To turn aside; to divert; to avert, prevent; to cause to leave; to put out of the way;
  • கூடாதென்று தடுத்தல். யாம் வேண்டேமென்று விலக்கவும் (கலித். 94). 2. To forbid, prohibit;
  • தடைசெய்தல். விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினார் (சீவக. 902). 3. To check, retard, obstruct;
  • அழுத்துதல். வேல்விலக்கி (திணைமாலை. 30). 4. To inset, fix;
  • மாற்றுதல். (பிங்.) 5. To change;
  • வேண்டாதவற்றை நீக்கிவிடுதல். (W.) 7. To eschew, discard, remove;
  • வேலையினின்று தள்ளுதல். 6. To dismiss, as from a post;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofவிலகு-. 1. To turn aside; to divert; to avert,prevent; to cause to leave; to put out of theway; விலகச்செய்தல். விற்படை விலக்குவ (சீவக.567). 2. To forbid, prohibit; கூடாதென்று தடுத்தல். யாம் வேண்டேமென்று விலக்கவும் (கலித். 94).3. To check, retard, obstruct; தடைசெய்தல்.விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினார் (சீவக. 902).4. To inset, fix; அழுத்துதல். வேல்விலக்கி (திணைமாலை. 30). 5. To change; மாற்றுதல். (பிங்.) 6.To dismiss, as from a post; வேலையினின்று தள்ளுதல். 7. To eschew, discard, remove; வேண்டாதவற்றை நீக்கிவிடுதல். (W.) 8. To repudiate;to controvert; கண்டனஞ்செய்தல். (W.) 9. Toseparate; பிரித்தல். அவர்களைச் சண்டை செய்யாதபடி விலக்கு.