தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழிபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழிபு. இதனால் விலக்கற்பாடின்றி வேண்டியது செய்வர் (குறள்.1073, உரை). Restriction; exception;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விலக்கு-+ படு-. Restriction; exception; ஒழிபு. இதனால்விலக்கற்பாடின்றி வேண்டியது செய்வர் (குறள், 1073,உரை).