தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலகியிருக்கை ; மாதவிடாய் ; ஊரை விட்டு நீங்குகை ; வழங்காமல் விலக்குகை ; புறம்பாக்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊரைவிட்டு நீங்குகை. (W.) 3. Desertion of a place;
  • விலகியிருக்கை. 1.Sparseness, as of plants placed apart; separation;
  • மாதவிடாய். 2. Menses;
  • வழங்காமல் விலக்குகை. 1. Prohibition;
  • . 2. See விலக்கடி1, 5. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. prohibition, மறிப்பு; 2. separation, பிரிப்பு; desertion of a place, தேசத்தைவிடுகை. ஒருவரை மோசத்துக்கு விலக்கமாகக் காக்க, to protect a person from danger. வீடு விலக்கமாயிருக்கிறவள், a menstruous woman. விலக்கமான காரியம், a forbidden act. விலக்கம் பண்ண, to excommunicate, to expel from fellowship.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விலகு-. 1.Sparseness, as of plants placed apart; separation; விலகியிருக்கை. 2. Menses; மாதவிடாய். 3.Desertion of a place; ஊரைவிட்டு நீங்குகை. (W.)
  • n. < விலக்கு-. 1.Prohibition; வழங்காமல் விலக்குகை. 2. Seeவிலக்கடி, 5. (W.)
  • n. < விலக்கு-. 1.Prohibition; வழங்காமல் விலக்குகை. 2. Seeவிலக்கடி, 5. (W.)