தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பூட்டுவிற்பொருள்கோள் . கத்தரிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பூட்டுவிற்பொருள்கோள். விற்பூட்டு விதலையாப்பு (இறை. 56, உரை). 1. A mode of construing verse.
  • கத்தரிவகை. (பெருங். வத்தவ. 14, 32.) 2. A kind of egg-plant or brinjal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வில் +. 1. Amode of construing verse. See பூட்டுவிற்பொருள்கோள். விற்பூட்டு விதலையாப்பு (இறை. 56,உரை). 2. A kind of egg-plant or brinjal;கத்தரிவகை. (பெருங். வத்தவ. 14, 32.)