தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாய் மரத்தின் நுனியிற் கயிற்றைமாட்டி எளிதாக இழுக்கவுதவும் உருளைவகை. Naut. Brace block, pulley through which the brace is served at the end of a yard;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விறாஸ் +கப்பி. Brace block, pulley through which thebrace is served at the end of a yard; பாய்மரத்தின் நுனியிற் கயிற்றைமாட்டி எளிதாக இழுக்கவுதவும் உருளைவகை. Naut.