தமிழ் - தமிழ் அகரமுதலி
    திண்ணியன் ; வீரன் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகன். (பிங்.) 3. Arhat;
  • வீரன். விறலோன் மார்பம் புல்லேம் யாமென (பு. வெ. 9, 47). 2. Warrior; hero;
  • திண்ணியன். (பிங்.) 1. Robust, strong man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • விறன்மிண்டநாயனார் viṟaṉmiṇṭa-nāy-aṉārn. A canonized Šaiva saint, a contemporary of Cuntaramūrtti-nāyaṉār, one of 63;
    -- 3734 --
    நாயன்மார் அறுபத்துமூவருள் சுந்தரமூர்த்திகள் காலத்தவரான ஒரு சிவனடியார். (பெரியபு.)
  • n. < விறல். 1. Robust,strong man; திண்ணியன். (பிங்.) 2. Warrior;hero; வீரன். விறலோன் மார்பம் புல்லேம் யாமென(பு. வெ. 9, 47). 3. Arhat; அருகன். (பிங்.)