தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளக்குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள் ; பாணர்குலப் பெண் ; பதினாறு அகவைப் பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினாறு வயதுப்பெண். (யாழ். அக.) 3. Girl who is 16 years old;
  • பாண்சாதிப் பெண். (பிங்.) 2. Woman of the pāṇ caste;
  • உள்ளக்குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள். (தொல். பொ. 91.) 1. Female dancer who exhibits the various emotions and sentiments in her dance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a young girl, (of 16 years) சிறுமி; 2. a songstress, பாண்மகள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Female dancerwho exhibits the various emotions and sentiments in her dance; உள்ளக்குறிப்புப் புறத்துவெளிப்பட ஆடுபவள். (தொல். பொ. 91.) 2.Woman of the pāṇ caste; பாண்சாதிப் பெண். (பிங்.) 3. Girl who is 16 years old; பதினாறு வயதுப்பெண். (யாழ். அக.)