தமிழ் - தமிழ் அகரமுதலி
    செறிவு ; பெருக்கம் ; வலிமை ; வெற்றி ; போர் ; அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர். (சூடா.) 5. Battle;
  • அச்சம். (தொல். சொல். 348.) 6. Fear;
  • வெற்றி. (சூடா.) 4. Victory;
  • பெருக்கம். (W.) 2. Increase;
  • செறிவு. (தொல். சொல். 347.) 1. Crowdedness, density, intensity;
  • பலம். (பிங்.) 3. Strength;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Crowdedness, density, intensity; செறிவு. (தொல். சொல்.347.) 2. Increase; பெருக்கம். (W.) 3. Strength;பலம். (பிங்.) 4. cf. விறல். Victory; வெற்றி.(சூடா.) 5. Battle; போர். (சூடா.) 6. Fear;அச்சம். (தொல். சொல். 348.)