தமிழ் - தமிழ் அகரமுதலி
    செறிதல் ; மிகுதல் ; வெற்றிபெறுதல் ; போர்செய்தல் ; வெருவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செறிதல். கலுழ்ந்துவீ ழருவிப்பாடு விறந்து (நெடுநல். 97). 1. To be dense, close; to be intense;
  • மிகுதல். களிப்பு விறக்கவிடும் பண்டங்கள் பெருகக்கூட்டில் (பதிற்றுப். 40, 18, உரை). 2. To abound, increase;
  • வெருவுதல். விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும் (தொல். சொல். 348). 5. To fear;
  • போர்செய்தல். (W.) 4. To To fight;
  • வெற்றிபெறுதல். (W.) 3. To conquer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. [K. veṟe.] 1.To be dense, close; to be intense; செறிதல்.கலுழ்ந்துவீ ழருவிப்பாடு விறந்து (நெடுநல். 97). 2.cf. இற-. To abound, increase; மிகுதல். களிப்புவிறக்கவிடும் பண்டங்கள் பெருகக்கூட்டில் (பதிற்றுப்.40, 18, உரை). 3. To conquer; வெற்றிபெறுதல்.(W.) 4. To To fight; போர்செய்தல். (W.) 5.To fear; வெருவுதல். விறப்பே வெரூஉப் பொருட்டுமாகும் (தொல். சொல். 348).