தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவன் ; அறுபதாண்டுக் கணக்கில் இருபத்துமூன்றாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்துரு. 1. Enemy;
  • ஆண்டறுபதனுள் இருபத்துமூன்றாவது. (பெரியவரு.) 2. The 23rd year of the Jupiter cycle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 23rd year of the Hindu cycle; 2. an enemy.
  • VI. v. t. hate, பகை; 2. oppose, withstand, resist, எதிர்த்து நில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < virōdhin. 1.Enemy; சத்துரு. 2. The 23rd year of theJupiter cycle; ஆண்டறுபதனுள் இருபத்துமூன்றாவது.(பெரியவரு.).