விரைதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேகமாதல் ; அவசரப்படுதல் ; ஆத்திரங்காட்டுதல் ; மனங்கலங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவசரப்படுதல். 2. To hurry, hasten;
  • மனங்கலங்குதல். விரையாது நின்றான் (சீவக. 513). 4. To be perturbed, disturbed in mind;
  • ஆத்திரங்காட்டுதல். (W.) 3. To be importunate, intent, eager;
  • வேகமாதல். தன்னை வியந்தான் விரைந்து கெடும் (குறள், 474). 1. To be speedy, swift, rapid;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. 1. To bespeedy, swift, rapid; வேகமாதல். தன்னை வியந்தான் விரைந்து கெடும் (குறள், 474). 2. To hurry,hasten; அவசரப்படுதல். 3. To be importunate,intent, eager; ஆத்திரங்காட்டுதல். (W.) 4. To beperturbed, disturbed in mind; மனங்கலங்குதல்.விரையாது நின்றான் (சீவக. 513).