- 11 v. intr. Seeவிறை-.
- 11 v. intr. < விரை.To be fragrant; to emit perfumes; மணங் கமழ்தல். விரைக்குந் தீம்புகை (காஞ்சிப்பு. இருபத். 182).
- 11 v. tr. < விரை.Colloq. 1. To sow; விதைத்தல். 2. To spreadabroad, disseminate; பரவச்செய்தல். சமாசாரத்தைஊரெங்கும் விரைத்தான்.
|