தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பொருட்குக் கூடாத தன்மைகள் பலவுங் கூட்டிச் செய்யும் உருவகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பொருட்குக் கூடாத தன்மைகள் பலவுங் கூட்டிச் செய்யும் உருவகம். (தண்டி, 35, 8.) A metaphor in which several characteristics of the original object, inconsistent with those of the object of comparison, are enumerated;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-rūpaka +. (Rhet.) A metaphor in which several characteristics of the original object, inconsistent with those of the object of comparison, are enumerated; ஒரு பொருட்குக் கூடாத தன்மைகள் பலவுங் கூட்டிச் செய்யும் உருவகம். (தண்டி. 35, 8.)