தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசைப்படுதல் ; அழுத்தமாய்க் கருதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசைப்படுதல். நனிவிரும்பு தாளாண்மை நீருமமிழ் தாய்விடும் (நாலடி, 200). 1. To wish, desire, long for; to covet; to love, like;
  • அழுத்தமாய்க் கருதுதல். (W.) 2. To think intensely of;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. Towish, desire, long for; to covet; to love, like;ஆசைப்படுதல். நனிவிரும்பு தாளாண்மை நீருமமிழ்தாய்விடும் (நாலடி, 200). 2. To think intensely of;அழுத்தமாய்க் கருதுதல். (W.)