விருப்பம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசை ; அன்பு ; பற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசை. (சூடா.) 1. Desire, liking;
  • பற்று. (பிங்.) 3. Attachment;
  • அன்பு. 2. Love, affection;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • விருப்பு, s. (விரும்பு) desire, wish, ஆசை; 2. liking, delight, பிரியம். விருப்பமானது, what is desirable or agreeable. விருப்பம் வைக்க, to desire, to long for. விருப்பு வெறுப்பு, desire and aversion.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விரும்பு-.1. Desire, liking; ஆசை. (சூடா.) 2. Love,affection; அன்பு. 3. Attachment; பற்று. (பிங்.)