தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருந்தினரைப் போற்றும் மாளிகைப் பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருந்தினரை உபசரிக்கும் மாளிகைப்பகுதி. (கட்டட. நாமா. 1.) Banqueting hall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< விருந்து + கூடம். Banqueting hall; விருந்தினரை உபசரிக்கும் மாளிகைப்பகுதி. (கட்டட. நாமா.1.)