தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதியவன் ; அதிதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதியவன். விருந்தின னிவனு மன்றி (சீவக. 1647). 1. Newcomer;
  • அதிதி. தான்போய் விருந்தின னாதலே நன்று (நாலடி, 286). 2. Guest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Newcomer; புதியவன். விருந்தின னிவனு மன்றி(சீவக. 1647). 2. Guest; அதிதி. தான்போய் விருந்தின னாதலே நன்று (நாலடி, 286).