தமிழ் - தமிழ் அகரமுதலி
    வட்டம் ; சொக்கட்டான் ஆட்டத்தில் விழும் தாயவகை ; பாவினம் மூன்றனுள் ஒன்று ; ஒழுக்கம் ; செய்தி ; தொழில் ; ஒரு சிற்ப நூல் ; நிலக்கடம்புச்செடி ; ஆமை ; வெள்ளெருக்கு ; மூப்புப்பருவம் ; பழைமை ; அறிவு ; முரண் ; பகைமை ; குற்றம் ; பொல்லாவொழுக்கம் ; இடையூறு ; ஏதுப்போலிகளுள் ஒன்று ; கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டம். விருத்தம் பெரிதாய் வருவானை (திவ். நாய்ச். 14, 7). Multitude, host;
  • பழமை. (W.) 2. Antiquity;
  • மக்கட்பருவம் ஆறனுள் ஒன்றன மூப்பு. (சூடா.) ஒருவிருத்தம்புக் குழலுறுவீர் (திவ். இயற். திருவிருத்.தனியன்). 1. Old age, one of the six makkaṭ-paruvam, q.v.;
  • ஒரு சிற்பநூல். (பொரு. நி.) 8. A treatise on architecture;
  • தொழில். (யாழ். அக.) 7. Work, employment;
  • விருத்தாந்தம். (யாழ். அக.) 6. News;
  • ஒழுக்கம். விருத்தமாதவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றான் (கம்பரா. கங்கை. 41). 5. Conduct;
  • பாவினம் மூன்றனுள் ஒன்று. (யாப். வி. 56.) 4. A kind of verse, one of three pāviṉam, q.v.:
  • . 3. See விருத்தி1, 15.
  • சொக்கட்டானாட்டத்தில் விழும் தாயவகை. 2. A fall of dice which entitles the player to another throw;
  • வட்டம். (சூடா.) கருவிருத்தக்குழி நீத்தபின் (திவ். இயற். திருவிருத். தனியன்). 1. Circle; anything circular;
  • ஏதுப்போலிகளு ளொன்று. (மணி. 29, 192.) 6. (Log.) A fallacy;
  • இடையூறு. அந்தக் காரியத்துக்கு விருத்தம் பண்ணுகிறான். 5. Obstacle, hindrance;
  • See நிலக்கடம்பு. (மலை.) 9. A plant.
  • ஆமை. (யாழ். அக.) 10. Tortoise;
  • விருத்தம். 11. cf.
  • முரண். விருத்தம தணையும் (ஞானா. 63, 7). 1. Contrariety, opposition;
  • விரோதம். 2. Hostility, enmity, hatred;
  • பொல்லா வொழுக்கம். (திவ். இயற். திருவிருத். தனி. வ்யா.) 4. Wicked conduct;
  • வெள்ளெருக்கு. (மலை.) 12. White madar;
  • குற்றம். பேரறிவினார்கண்ணும்பட்ட விருத்தம் பலவானால் (பழமொ. 228). 3. Fault;
  • அறிவு. (யாழ். அக.) 3. Knowledge, wisdom;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. anything circular, a circle, வட்டம்; 2. a kind of verse; 3. contrariety, வேறுபாடு; 4. old age, மூப்பு; 5. antiquity, பழமை. விருத்த சேதனம், (Chris. us.) circumcision. விருத்தன், விருத்தக் கிழவன் (pl. விருத்தர், fem. விருத்தை), an aged man. விருத்தாசலம், a hill-town with a Saiva fane, south of Madras. விருத்தாப்பியம், old age, advanced stage in life.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vṛtta. 1. Circle;anything circular; வட்டம். (சூடா.) கருவிருத்தக்குழி நீத்தபின் (திவ். இயற். திருவிருத். தனியன்). 2.A fall of dice which entitles the player to anotherthrow; சொக்கட்டா னாட்டத்தில் விழும் தாயவகை.3. See விருத்தி, 15. 4. A kind of verse, one ofthree pāviṉam, q.v.; பாவினம் மூன்றனுள் ஒன்று.(யாப். வி. 56.) 5. Conduct; ஒழுக்கம். விருத்தமா
    -- 3702 --
    தவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றான் (கம்பரா.கங்கை. 41). 6. News; விருத்தாந்தம். (யாழ். அக.)7. Work, employment; தொழில். (யாழ். அக.)8. A treatise on architecture; ஒரு சிற்பநூல்.(பொரு. நி.) 9. A plant. See நிலக்கடம்பு. (மலை.)10. Tortoise; ஆமை. (யாழ். அக.) 11. cf. விருதம். White madar; வெள்ளெருக்கு. (மலை.)
  • n. < vṛddha. 1.Old age, one of the six makkaṭ-paruvam,q.v.; மக்கட்பருவம் ஆறனுள் ஒன்றான மூப்பு. (சூடா.)ஒருவிருத்தம்புக் குழலுறுவீர் (திவ். இயற். திருவிருத்.தனியன்). 2. Antiquity; பழமை. (W.) 3.Knowledge, wisdom; அறிவு. (யாழ். அக.)
  • n. < viruddha. 1.Contrariety, opposition; முரண். விருத்தம தணையும்(ஞானா. 63, 7). 2. Hostility, enmity, hatred;விரோதம். 3. Fault; குற்றம். பேரறிவினார்கண்ணும்பட்ட விருத்தம் பலவானால் (பழமொ. 228). 4.Wicked conduct; பொல்லா வொழுக்கம். (திவ்.இயற். திருவிருத். தனி. வ்யா.) 5. Obstacle,hindrance; இடையூறு. அந்தக் காரியத்துக்கு விருத்தம் பண்ணுகிறான். 6. (Log.) A fallacy; ஏதுப்போலிகளு ளொன்று. (மணி. 29, 192.)
  • n. < vṛnda.Multitude, host; கூட்டம். விருத்தம் பெரிதாய்வருவானை (திவ். நாய்ச். 14, 7).