தமிழ் - தமிழ் அகரமுதலி
    பட்டம் ; கொடி ; வெற்றிச்சின்னம் ; மரபுவழி ; நோன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்டம். தலம்புகழ் விருது (திருவாலவா. 46, 9). 1. Title;
  • கொடி. கயல் விருதனங்கன். (தனிப்பா. i, 384, 33). 2. Banner;
  • வெற்றிச்சின்னம். பருதி . . . விருது மேற்கொண்டுலாம் வேனில் (கம்பரா. தாடகை. 5). 3. Trophy, badge of victory;
  • . See விரதம் 1. (W.)
  • வமிசாவளி. (W.) 4. Pedigree, genealogy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a banner of certain tribes; 2. a trophy, வெற்றிக்கொடி; 3. a badge worn by fencing masters, jugglers etc., அடையாளம்; 4. a vow, an obligation, விரதம்; 5. a branch of a family, stem, pedigree, வமிசம். விருது கட்ட, to tie and wear a distinguishing mark. விருதுகாளம், a trumpet. விருதுகொண்டிருக்க, to be under a vow or promise. விருதுக்கொடி, a distinguishing banner of tribes etc.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விருது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < birudu. [T. K.birudu.] 1. Title; பட்டம். தலம்புகழ் விருது(திருவாலவா. 46, 9). 2. Banner; கொடி. கயல்விருதனங்கன் (தனிப்பா. i, 384, 33). 3. Trophy,badge of victory; வெற்றிச்சின்னம். பருதி . . .விருது மேற்கொண்டுலாம் வேனில் (கம்பரா. தாடகை.5). 4. Pedigree, genealogy; வமிசாவளி. (W.)
  • n. See விரதம். (W.)