தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : விருக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரம். விருட்சத்துக்கும் வல்லிசாதி சசியங்களுக்கும் பிராணனு முள (தக்கயாகப். 38, உரை). Tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • விருக்ஷம், s. a tree in general, மரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vṛkṣa. Tree;மரம். விருட்சத்துக்கும் வல்லிசாதி சசியங்களுக்கும்பிராணனு முள (தக்கயாகப். 38, உரை).