தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேள் ; இராசி மண்டலத்தின் எட்டாம் பகுதி ; கார்த்திகை மாதம் ; நண்டு ; காண்க : சாரணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சாறணை. (மலை.) Purslane-leaved trianthema.
  • நண்டு. (இலக். அக.) 4. Crab;
  • கார்த்திகை மாதம். விருச்சிகத்துறு மாறனாள் (தணிகைப்பு. இந்திர. 18). 3. The eighth solar month;
  • ராசிமண்டலத்தின் எட்டாம் பகுதி. (திவா.) 2. Scorpio of the zodiac;
  • தேள். (திவா.) 1. Scorpion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see விருச்சிகம்.
  • s. a scorpion, தேள்; 2. one of the signs of the zodiac, the sign Scorpio, விருச்சிகராசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vṛšcika.1. Scorpion; தேள். (திவா.) 2. Scorpio of thezodiac; ராசி மண்டலத்தின் எட்டாம் பகுதி. (திவா.)3. The eighth solar month; கார்த்திகை மாதம்.விருச்சிகத்துறு மாறனாள் (தணிகைப்பு. இந்திர. 18).4. Crab; நண்டு. (இலக். அக.)
  • n. Purslane-leaved trianthema. See சாறணை. (மலை.)