தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெல் ; அரிசி ; காரேலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெல். (திவா.) (சீவக. 89, உரை.) 1. Paddy;
  • அரிசி. (சங். அக.) 2. Rice;
  • காரேலம். (யாழ். அக.) 3. A kind of cardamom;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. rice-corn of various kinds, நெல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Paddy; நெல்.(திவா.) (சீவக. 89, உரை.) 2. Rice; அரிசி. (சங்.அக.) 3. A kind of cardamom; காரேலம். (யாழ்.அக.)