தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைப்பாவகையுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை இசைப்பா (சிலப்.6, 35, உரை.) A kind of song;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விரி- +. Akind of song; ஒருவகை இசைப்பா. (சிலப். 6, 35,உரை.)