தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலர்தல் ; முற்றுதல் ; அவிழ்தல் ; பிளவு கொள்ளுதல் ; பரத்தல் ; தொக்க வேற்றுமை உருபு முதலியன வெளிப்பட விரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரத்தல். விரிமுக விசும்பு (சீவக. 329). 1. To expand; to spread out;
  • மலர்தல். மணத்துடன் விரிந்த கைதை (கல்லா. 2). 2. To open, unfold;
  • அவிழ்தல். விரிந்துவீழ் கூந்தல் பாரார் (கம்பரா. உலாவியற். 4). 5. To be loosened;
  • பிளவுகொள்ளுதல். அந்தச்சுவர் விரிந்துபோயிற்று. 6. To split, crack; to burst asunder;
  • முற்றுதல். 4. To become developed;
  • தொக்க வேற்றுமையுருபு முதலியன வெளிப்பட விரிதல். 3. (Gram.) To be expanded, as an elliptical sentence; to be claborated;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [T. viriyu, K.biri, M. viriyuga.] 1. To expand; to spreadout; பரத்தல். விரிமுக விசும்பு (சீவக. 329). 2.To open, unfold; மலர்தல். மணத்துடன் விரிந்தகைதை (கல்லா. 2). 3. (Gram.) To be expanded,as an elliptical sentence; to be elaborated;தொக்க வேற்றுமையுருபு முதலியன வெளிப்பட விரிதல். 4. To become developed; முற்றுதல். 5.To be loosened; அவிழ்தல். விரிந்துவீழ் கூந்தல்பாரார் (கம்பரா. உலாவியற். 4). 6. To split, crack;to burst asunder; பிளவுகொள்ளுதல். அந்தச்சுவர்விரிந்துபோயிற்று.