தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமன் ; சித்திரான்னவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்திரான்னவகை. (W.) A special preparation of rice;
  • பிரமன். விபுதாதியர் விரிஞ்சி . . . சூழ்தர (பாரத. அருச்சுனன்றவ. 113). Brahmā;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Viriñci. Brahmā;பிரமன். விபுதாதியர் விரிஞ்சி . . . சூழ்தர (பாரத.அருச்சுனன்றவ. 113).
  • n. < U. biriñj. Aspecial preparation of rice; சித்திரான்னவகை.(W.)