தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See விரிஞ்சி 1. (பிங்.) வேதங்கண்ணிய பொருளெல்லாம் விரிஞ்சனே யீந்தான் (கம்பரா. இராணிய. 1).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • விரிஞ்சனன், விரிஞ்சி, s. an epithet of Brahma.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Viriñca. Seeவிரிஞ்சி.. (பிங்.) வேதங்கண்ணிய பொருளெல்லாம்விரிஞ்சனே யீந்தான் (கம்பரா. இரணிய. 1).