தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதிரவன் ; நிமித்தங் கூறுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன். வென்றி விரிச்சிகன் விரிகதிர் (ஞானா. 56, 36). (பிங்.) Sun;
  • நிமித்தங் கூறுவோன். விசும் பிவர் கடவு ளொப்பான் விரிச்சிக னறிந்து கூற (சீவக. 621). Soothsayer, diviner;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sun, சூரியன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூரியன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. விரி- +šikhā. Sun; சூரியன். வென்றி விரிச்சிகன் விரகதிர்(ஞானா. 56, 36). (பிங்.)
  • n. prob. pṛcchaka.Soothsayer, diviner; நிமித்தங் கூறுவோன். விசும்பிவர் கடவு ளொப்பான் விரிச்சிக னறிந்து கூற (சீவக.621).