தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாய்ச்சொல்லாகிய நன்னிமித்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வாய்ச்சொல், 3. (தொல். பொ. 58). Utterance of an invisible speaker.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a good omen, a good sign, நன்னிமித்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. pṛcch. Utteranceof an invisible speaker. See வாய்ச்சொல், 3.(தொல். பொ. 58.)