தமிழ் - தமிழ் அகரமுதலி
    முப்பத்திரண்டு கோவையுள்ள மாதர் இடையணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 36 கோவையுள்ள மாத ரிடையணி. (திருமுரு. 16, உரை.) An ornamental waist-band of 32 strings, worn by women;
  • . See விரிசா. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an ornamental string containing 32 beads or jewels, worn by women round their waist, ஒரு மாத ரிடையணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vṛṣikā. Seeவிரிசா. (மலை.)
  • n. An ornamentalwaist-band of 32 strings, worn by women;36 கோவையுள்ள மாத ரிடையணி. (திருமுரு. 16,உரை.)