தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடிவு ; தூக்கு ; ஒற்றெழுத்து ; இளைப்பாறுகை ; ஓய்வுநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See ஓய்வுநாள். Chr. 5. Sabbath day.
  • இளைப்பாறுகை. 4. Rest;
  • See தூக்கு2, 23. 2. (Pros.) Caesura.
  • ஒற்றெழுத்து. (பிங்.) 3. Consonant;
  • முடிவு. (யாழ். அக.) 1. Cessation, termination, end;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. rest, recreation, இளைப் பாற்றி; 2. a mute consonant, ஒற்றெ ழுத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-rāma. 1.Cessation, termination, end; முடிவு. (யாழ். அக.)2. (Pros.) Cæsura. See தூக்கு, 23. 3. Consonant; ஒற்றெழுத்து. (பிங்.) 4. Rest; இளைப்பாறுகை. 5. Sabbath day. See ஓய்வுநாள். Chr.