தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரபஞ்ச ரூபமான பரப்பிரமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See விராட்டு, 1. தொக்க பேராற்றல் மிகும் விராட்புருடன் (தணிகைப்பு. நாரதன். 45).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < virāṭ-puruṣa. See விராட்டு, 1. தொக்க பேராற்றல் மிகும்விராட்புருடன் (தணிகைப்பு. நாரதன். 45).