தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரப்பிரமம் ; ஓரடியுள் இரண்டெழுத்துக் குறைந்து சீரொத்துவரும் செய்யுள் ; புள்ளரசு ; ஓர் அரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புள்ளரசு. (W.) 4. King of birds, large kite;
  • ஓரடியுள் இரண்டªழுத்துக் குறைந்து சீரொத்துவரும் செய்யுள். (யாப். வி. பக். 482.) 2. (Pros.) A kind of stanza in which one of the lines in short by two letters, though consisting of the same number of metrical feet;
  • 10 கோடி கர்ஷங்களுக்கு மேல் 50 கோடி வரை வருவாயுடைய அரசன். (சுக்கிரநீதி, 26.) 3. A king whose annual revenue amounts to a sum between 10 and 50 crores of karṣa, a karṣa being equal to māṭam;
  • பிரபஞ்ச ரூபமான பரப்பிரமம். அண்டமாய் விளங்கிய விரட்டுமாம் புருடன் (பாகவத. 1, மாயவனமி. 23). 1. The Supreme Being, as the embodiment of the whole universe;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • விராட்புருஷன், s. the primary cause, the Deity, பரப்பிரமம்; 2. the king of birds, the large kite, falco pondich, புள்ளரசு; 3. all beings animate and inanimate amounting to 84,, considered to be contained in the mystic form of Vishnu especially at the time of the deluge (பிரளயம்).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < virāj. 1. TheSupreme Being, as the embodiment of thewhole universe; பிரபஞ்ச ரூபமான பரப்பிரமம்.அண்டமாய் விளங்கிய விராட்டுமாம் புருடன் (பாகவத.1, மாயவனமி. 23). 2. (Pros.) A kind of stanzain which one of the lines is short by two letters,though consisting of the same number of metrical feet; ஓரடியுள் இரண்டெழுத்துக் குறைந்துசீரொத்துவரும் செய்யுள். (யாப். வி. பக். 482.) 3.A king whose annual revenue amounts to asum between 10 and 50 crores of karṣa, a karṣabeing equal to 10 māṭam; 10 கோடி கர்ஷங்களுக்கு மேல் 50 கோடிவரை வருவாயுடைய அரசன். (சுக்கிரநீதி, 26.) 4. King of birds, largekite; புள்ளரசு. (W.)