தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாகவருஞ் சொல்லின் திணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாகவருஞ் சொல்லின் திணை. (யாழ். அக.) Tiṇai of a word common to both uyartiṇai and aḵṟiṇai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விரவு +.(Gram.) Tiṇai of a word common to both uyar-tiṇai and aḵṟiṇai; உயர்திணைக்கும் அஃறிணைக்கும்பொதுவாகவருஞ் சொல்லின் திணை. (யாழ். அக.)