பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
செறிவின்மை ; இடைவெளி ; அவகாசம் ; அருமை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அவகாசம். (இலக். அக.) 3. Leisure;
அருமை. படித்தவர்கள் விரளமாயிருக்கிறார்கள். 4. Rarity;
இடைவெளி. (இலக். அக.) 2. Intervening space;
செறிவின்மை. மாலையில் புஷ்பம் விரளமாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது. 1. Being wide apart;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
separation, parting, removal, நீக்கம்; 2. curd, தயிர்; 3. extension, விசாலம்; 4. softness, மிருது; 5. loosening, slackening, நெகிழ்வு.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நீக்கம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
vi-rala
. 1. Beingwide apart; செறிவின்மை. மாலையில் புஷ்பம்விரளமாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது. 2. Intervening space; இடைவெளி. (இலக். அக.) 3. Leisure;அவகாசம். (இலக். அக.) 4. Rarity; அருமை.படித்தவர்கள் விரளமாயிருக்கிறார்கள்.