பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைகால்களின் இறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு ; விரல் அகலமுள்ள அளவு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கைகால் களினிறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு. விரலுளர் நரம்பின் (பொருந. 17). 1. Finger; toe;
. See விரற்கிடை. பாதாதி கேசாந்தம் முக்காலே நால்விரலே ஆறுதோரை உசரமும் (S. I. I. ii, 395).
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அங்குலி.
மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
veralu வெரலு finger, toe
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. perh. விரவு-. [T.
vrēlu
, K.Tu.
berel
, M.
viral
.] 1. Finger; toe; கைகால்களினிறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு. விரலுளர்நரம்பின் (பொருந. 17). 2. See விரற்கிடை. பாதாதிகேசாந்தம் முக்காலே நால்விரலே ஆறுதோரை உசரமும் (S. I. I. ii, 395).